Enquiry Notes
1 பிஸ்மில்லாஹ் சொல்லவும்.
2 சொல்லுங்க சார் என கூப்பிடவும்.
3 Target-ஐ லைட்டா சொல்லி வைக்கவும்.
4 Tv காண்பித்து enquiry message சொல்லவும்.
5 Catelog கொடுத்து கம்மி விலை சொல்லி அனுப்பவும்.
Selling Notes
6 இங்கிட்டு வாங்க என்று சொல்லி sofa-வில் உட்கார வைக்கவும்.
7 இந்தாங்க Name, Address எழுதுங்க என்று நாமாக விற்பனையை தொடங்கவும். Bill போட்டு விற்பனையை முடிக்கவும்.
8 Methodபடி next model canvas பண்ணவும்.
9 Target விற்க மீண்டும் ஒரு முயற்சி பண்ணவும்.
10 மோட்டர் போட்டுங்கங்க என்று சொல்லவும்.
Missing Notes
11 எதனால் வாங்காமல் போகிறாரோ அதை சரிசெய்.
12 கம்மில வேண்ணா இத பாருங்க என்று சொல்லி continue பண்ணவும்.
13 என்ன பாக்குறாங்க என்று அடுத்தவர் கேட்டு continue பண்ணி வியாபாரத்தை முடிக்க உதவணும்.
14 ஆட்டோ 50 ரூபாதான் வரும் தெரிஞ்ச வண்டி இருக்கு என்று சொல்லி அனுப்பு.